NewsOne Tamil Nadu

Category Medicine

இந்தியாவில் மீண்டும் COVID-19 வளர்ச்சியடைந்து வருகிறதா?

COVID-19 தொற்றுநோய் உலகளவில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் புதிய வகை நோய்க்கிருமிகள் (variants) மற்றும் சில நாடுகளில் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் COVID-19 மீண்டும் அதிகரிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கட்டுரையில் நாம் பின்வருவனவற்றை ஆராய்வோம்:✔ இந்தியாவில் தற்போதைய COVID-19 நிலை (2024)✔ புதிய வகைகள் (KP.2, KP.3, FLiRT போன்றவை)✔ அரசு மற்றும் WHO பரிந்துரைகள்✔ கவனிக்க வேண்டிய…

பெண்களுக்கு மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும், ஆய்வில் தகவல்!

உலக அளவில் பெண்களின் இறப்புக்கு இதய நோய்களே முக்கிய காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இதய நோய் ஆபத்துகள் பெரும்பாலும் முன்கூட்டியே கண்டறியப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில் அமெரிக்கன் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு வரக்கூடிய இதய நோய் குறித்து முன்கூட்டியே அறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த…

கேரட் ஆரஞ்சு வெள்ளரி பழ ஜூஸ் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கேரட் வெள்ளரி ஆரஞ்சு ஜூஸை எளிதாக தயாரித்துவிடலாம்.இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.கோடைக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இதனை கொடுத்தால் அவர்களது மனமும் குளிரும்,உடலும் குளிரும்.இதில் இனிப்பிற்காக சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இது வெயில் காலத்தில் அனைவரும் அருந்தலாம் உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானதுஇதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம் Serving: 2 Main ingredient For…

பெண்களே, எலும்பு வலி, மூட்டுவலி பிரச்சனையால் அவதியா? தினமும் இந்த விஷயங்கள் செய்தாலே கட்டுப்படுத்திடலாம்!

வயதாகும் போது இயல்பாகவே மூட்டுவலி வருவது இயற்கையானது. ஆனால் இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக பார்க்கலாம். குறிப்பாக ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இருக்கும் போது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சிரமமாக இருக்கலாம். பெண்கள் தங்கள் இயக்கத்தை பராமரிக்கவும் வலி உணர்வை குறைக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

மாம்பழம்… என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு. மாம்பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின்…

வாழைத்தண்டு சாப்பிடுங்க, உங்க உடம்புல இந்த மாற்றம் எல்லாம் உண்டாகும்!

கடுமையான வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாது. ஆனால் வெப்பநிலை பாதிப்பை குறைக்க உணவு முறை சிறப்பாக உதவும். அந்த வகையில் இயற்கை நமக்கு பல்வேறு வகையான உணவுகளை கொட்டி கொடுத்துள்ளன. அதில் ஒன்று வாழைத்தண்டு. வெயில் காலம் முடியும் வரை தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சாப்பிட்டு வருவது வெப்பத்திலிருந்து உடலை காப்பாற்றுவதோடு இன்னும் பல…

வைட்டமின் கே நிறைந்திருக்கிற உணவுகளைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க மக்களே

7 Vitamin K Foods To Eat for Better Health : வைட்டமின்கள் என்றாலே அது நம் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். அதனால் தான் அவை உயிர்ச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதில் வைட்டமின் கே ரத்த உறைதலைத் தடுப்பது தொடங்கி பல்வேறு உடல் பிரச்சினைகளைச் சரிசெய்யவும் உதவி செய்கிறது. அத்தகைய அத்தியாவசியமான வைட்டமின்…

சத்தானபாசிப்பயறு சாலட் ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்

மூங் தால் சாலட்டை (Moong Dal Salad) ஹெசர்பேலே கோசாம்பரி என்றும் கூறுவார்கள். இது மிகவும் வித்தியாசமான மற்றும் எளிமையான தென்னிந்திய சாலட் ஆகும்.இதில் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் தேங்காய் சேர்ப்பது கோசம்பரியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும், மேலும் இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பதால் இந்த சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது.…

உடல் எடை வேகமாக குறையணும்னா இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

இரவு உணவு உடலுக்கு மிக முக்கியம். இரவு உணவு ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ளும்போது தான் அது நல்ல தூக்கத்தையும் உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும் உதவி செய்யும். நம்மில் பெரும்பாலானவர்கள் இரவு உணவு என்றாலே தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுகிறோம். ஆனால் இரவு உணவு புரதங்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஆகியவை…

இளநீர் குடிக்கிறது நல்லதுதான் அதை எப்படி குடிக்கிறதுன்னு தெறிஞ்சுகோங்க

இளநீர். சத்தான இயற்கை பானங்களில் முக்கியமானது. வியர்வை அதிகரிக்கும் போது உடல் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்பவும், புத்துணர்ச்சியூட்டவும் கோடையில் இளநீரை விரும்பினால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதனுடன் எலுமிச்சை சியா விதைகள், தேன் புதினா போன்ற பொருள்களை சேர்க்கலாம். அப்படி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். இளநீர்.அத்தியாசிய வைட்டமின்கள், பொட்டாசியம்,…