NewsOne Tamil Nadu

Day April 28, 2025

இளநீர் குடிக்கிறது நல்லதுதான் அதை எப்படி குடிக்கிறதுன்னு தெறிஞ்சுகோங்க

இளநீர். சத்தான இயற்கை பானங்களில் முக்கியமானது. வியர்வை அதிகரிக்கும் போது உடல் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்பவும், புத்துணர்ச்சியூட்டவும் கோடையில் இளநீரை விரும்பினால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதனுடன் எலுமிச்சை சியா விதைகள், தேன் புதினா போன்ற பொருள்களை சேர்க்கலாம். அப்படி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். இளநீர்.அத்தியாசிய வைட்டமின்கள், பொட்டாசியம்,…

குழந்தைங்க வாந்தி எடுத்துக்கிட்டே இருந்தா காரணம் இதுல ஒன்னா இருக்கலாம்!

வளர்ந்த பிள்ளைகள் வாந்தி எடுப்பது பெற்றோர்களுக்கு கவலை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கும். சில குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வாந்தி பிரச்சனை இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இல்லாமல் வாந்தி மட்டுமே கூட இருக்கலாம். இவை என்ன காரணங்களுக்காக உண்டாகிறது. இவை ஆபத்தானதா அல்லது சாதாரணமாக உண்டாகிறதா என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். காய்ச்சல் நேரங்களில்,…

இறங்கி வரும் தங்கம்.. கடைக்கு போங்க.. அள்ளிப் போட்டு வாங்க!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்குவோருக்கு குறைவாகவே செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (ஏப்ரல் 28) தமிழ்நாட்டில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.…

முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம்… அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வுசென்னை கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளின் நிலையை பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு  இன்று ஆய்வு செய்தார். மாநாட்டு…

மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் மசோதா! காப்பீட்டு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு…

காப்பீட்டுத் துறையில் நூறு சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இதற்கான வரைவு மசோதா தயாராக உள்ளது. புது டெல்லி: காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இந்த மசோதா மூலம் காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடு…

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பெட்ரோல் விலை அதிரடி வீழ்ச்சி!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பெட்ரோல் – டீசல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று (ஏப்ரல் 27) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 23 காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டீசல்…

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு!

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளாத பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் அதை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடைசியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம்…

தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர்

வனத்துறையில் uகாலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Assistant Conservator (Forest).வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு…

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ்

பணி: ஜூனியர் எக்சிக்யூட்டிவ். அ. மெக்கானிக்கல் – 11 இடங்கள்ஆ. எலக்ட்ரிக்கல் – 17 இடங்கள்இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் – 6 இடங்கள்ஈ. கெமிக்கல் – 1 இடம்.உ. பயர் மற்றும் சேப்டி – 28 இடங்கள்மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 25க்குள்.சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன்…