NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

RR அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் யாரை நம்பி களமிறங்குகிறது, அணியின் பலம் என்ன மற்றும் பலவீனம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம். IPL 2025 ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்:ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்கி 2 மாதங்கள் வரையில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் என்றாலே பெரும்பாலும்…

Google Assistant பயனாளிகள் கவலை!

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) பயன்படுத்திவரும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்படி கூகுள் நிறுவனம் அதை தூக்க இருக்கிறது. உங்களது மொபைலில் கூகுள் அசிஸ்டன்ட் இருந்தால் அல்லது இனிமேல் கூகுள் அசிஸ்டன்ட் பெற விரும்பினால் அவர்களுக்கு இதுதான் நடக்கும். கூகுள் (Google) நிறுவனமே இதை உறுதி செய்திருப்பதால், யூசர்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்து…

கோவில்களின் களஞ்சியம்

தமிழ்நாடு அதன் கண்கவர் கலாசாரங்கள், வளமான வரலாறு மற்றும் நம்பமுடியாத கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு பிரபலமானது மட்டுமல்லாது அதன் அழகிய கோவில்களுக்கும் பெயர் பெற்றது. இந்த கோவில்கள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பிரகாசமான எடுத்துக்காட்டுகளாகவும், வரலாற்று சிறப்புமிக்க திராவிட, சோழ மற்றும் பல்லவ வம்சங்களுக்கு உங்களை அழைத்தச்செல்லும் சில சிறந்த கட்டிடக்கலை படைப்புகளாகவும் உள்ளன.தமிழ்நாட்டில் உள்ள கிட்டதட்ட…

அமெரிக்கா செல்ல தடை!

அதிபர் டொனால்டு டிரம்ப் 41 நாடுகளின் குடிமக்கள் மீது பயணத்தடை விதிக்கத் திட்டமிடுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பயணத் தடை குறித்து விவரங்கள் தெரிந்த நபர் அந்தத் தகவலைக் கொடுப்பதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது. தற்போது தயாரிக்கப்பட்ட உத்தேசப் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்னும்…

Google Chrome -எச்சரிக்கை!

இந்திய அரசாங்கம் ஆனது கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களுக்கு ஒரு உயர் தீவிர எச்சரிக்கையை (High-severity Warning) வெளியிட்டுள்ளது. அது என்ன எச்சரிக்கை? கூகுள் குரோம் பயனர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன ஆகும்? இதோ விவரங்கள்:செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழுவின்…

RCB கோப்பையை வெல்லுமா?

ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை…

ஐபிஎல் செய்திகள்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ…

திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ் !

அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் நேற்று ஐஎஸ்எஸ் நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, ஐஎஸ்எஸ் நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். அடுத்த சில நாட்களில் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு…

ஆட்குறைப்பில் IT நிறுவனங்கள்!

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக…

சோழர் கட்டிடக்கலை!

கி.பி. 848 முதல் 1280 வரை சோழ மன்னர்கள் ஆட்சி செய்தனர். ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில, தாராசுரத்தின் ஐராவதீஸ்வரர் கோயில் மற்றும் கும்பகோணம் அருகே அமைந்துள்ள கடைசி இரண்டு கோயில்களான திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரர் (சிவன்) கோயில்…