NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்கிய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை சந்திக்கிறது. கடந்த ஆண்டில் சாம்பியன்…

தல தோனியை சந்திக்க மிகுந்த ஆர்வம் – ஜடேஜா பேட்டி!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்க்கு…

தோனிக்கு பொறாமை? ரோஹித் சர்மா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!

விராட்கோலியும், ரோகித் சர்மாவும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, டெஹ்ராடூன் சென்றிருந்த நிலையில் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதை நீங்கள் எப்படி…

எகிறிய தங்கம் விலை.. பெரும் சோகத்தில் நகை பிரியர்கள்!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் வேதனையில் உள்ளனர். இன்று அவர்களுக்கு மேலும் கவலை தரும் வகையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்கினால் மிகவும் அதிகம் செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (மார்ச் 13) சென்னையில்…

Vivo Smart Phone – 8000mAh   பேட்டரி உண்மையா?

7500 mAh பேட்டரியுடன் புதிய விவோ (Vivo) ஸ்மார்ட்போன் வருகிறது என்கிற தகவல் வெளியான வேகத்தில் 8000 அயுh பேட்டரியுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இம்மாத இறுதியில் ஐக்யூ (IQOO) நிறுவனம் 8000 mAh பேட்டரியுடன் (8000mAh Battery) புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதும்…

வோடபோன் அதிரடி OFFER!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெலுக்கு அடுத்தபடியாக.. இந்திய டெலிகாம் துறையில், மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ள வோடபோன் ஐடியாவிடம் இப்படி ஒரு பிளான்-ஆ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு ரீசார்ஜ் உள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின்…

இந்திய பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர் சாதனை?

இந்தியா பின்னலாடை உற்பத்தியில் 2024-25 நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஆடை ஏற்றுமதிச் சந்தையில், 3.9 விழுக்காட்டுப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருவாயைவிட இவ்வாண்டில்…

இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து ஏன் தங்கம் கொண்டு வருகிறார்கள்?

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது ஒருவிதமான கவர்ச்சி உள்ளது. கூடவே இது ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் உள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவில் தங்கத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால்தான் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும்…

Google Smart Phone மார்க்கெட்டை பிடிக்குமா?

கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரீஸின் (Pixel 9 Series) கீழ் புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இது ஆப்பிளின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்?…

திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு.

திருவண்ணாமலை கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டு இருக்கிறது. இக்கோவிலில் மலை அடிவாரத்தில் இருப்பது சிறப்பு இச்சி வளாயத்தில் 142 சன்னதிகள் 22 பிள்ளையார் 36 மண்டபங்கள் ஆயிரம் தூண்கள் கொண்டு 1000 கால் மண்டபம் அதன் அருகே பாதாள லிங்கம் 43 செப்பு சிலைகள்…