NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

Google AI ல் தமிழ்நாடு!

“முதல்வரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட நான் முதல்வன், இந்தியாவின்மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியாகும், இது தமிழ்நாட்டு இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள AI திறன்களுடன் சித்தப்படுத்துவதையும், தொடக்கநிலை நிறுவனங்கள், இயக்கம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற நிஜ உலக சவால்கள் போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதற்காக 2…

விடாமுயற்சி

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட், அதிலும் Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. பெரும்…

வட சென்னை -2

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ{டன் இணைந்து அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் இறுதியில் ‘வடசென்னை 2’ “அன்புவின் எழுச்சி” என…

மனம் திறந்த ஜீ.வி. பிரகாஷ்

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், “சினிமா துறையில் 20 ஆண்டுகள் இருந்ததால் என்னால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் எதிர்கொள்ள முடிகிறது. இத்தனை வருட அனுபவம் எனக்கு பெரியதாக உதவியிருக்கிறது. கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன்.…

கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி திரைப்படம்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் புராதாண காவியமான ஒடிசி உருவாகத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கான ஒரு புதிய நகரத்தையே கட்டி எழுப்பி வருகிறார்களாம். உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏரளமான…

எலானின் Starlink இந்தியாவில்?

Jio Platforms limited (JPL) மார்ச் 12 புதன்கிழமை அன்று SpaceX உடனான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் Starlink யின் இன்டர்னெட் சேவை இந்தியாவிற்கு கொண்டு வரும் “ஸ்டார்லிங்கை விற்க ஸ்பேஸ்எக்ஸ் அதன் சொந்த அங்கீகாரங்களை பெறுவதற்கு உடபட்ட இந்த ஒப்பந்தம், ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஸ்டார்லிங்க் ஜியோவின் சலுகைகளை எவ்வாறு நீட்டிக்க…

“காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.

கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் தனது பகுதியை முடித்திருக்கிறார். தற்போது, “சர்தார் 2” படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “வா வாத்தியாரே”, “சர்தார் 2” ஆகிய…

முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ள நடிகை சமந்தா!

நடிகை சமந்தா விரைவில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே சமந்தா நடித்த இரண்டு படங்களை இயக்கிய பிரபல பெண் இயக்குநர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் குறைவாகவே தோன்றியுள்ளார். உடல்…

இட்லி கடை ரிலீஸ் தேதி மாற்றம்!

குட் பேட் அக்லி மற்றும் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 10ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ்…