NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

மதராஸி என்ற டைட்டில் ஏன்? ஏ ஆர் முருகதாஸ் பேட்டி!

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தின் டைட்டிலும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் சிவகார்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது அந்தப் படம் குறித்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் மதராஸி என்ற தலைப்பு பற்றி கூறிய…

தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை! மத்திய அரசு பாரபட்சம்

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், கல்வி நிதியை தொடர்ந்து தற்போது பேரிடர் நிதியிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்…

இந்தியாவில் முதல் தனியார் தங்கச்சுரங்கம்!

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994-ம் ஆண்டு கண்டறிந்தது. தங்கம் உள்ளதா? என ஆய்வு செய்ய பல கோடி முதலீடு செய்ய…

வீழ்ச்சியில் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமை (செப்டம்பர் 30) பெரிய சரிவைக் கண்டன. இது இந்திய பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.31 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.2,953.15 ஆக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.02 சதவீதம் சரிந்துள்ளன. இந்த…

ஜோகோவிச் ஓய்வு எப்பொழுது?

ஜோகோவிக் விரைவில் ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகின்றது. அவரின் ஓய்வு குறித்து வதந்திகள் பரவிக்கொண்டே வருகின்றன. ஆனால் ஜோகோவிக் ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். இரண்டு விஷயங்களால் நான் தொடர்ந்து விளையாட விரும்புகின்றேன் என கூறியிருக்கின்றார் நோவக் ஜோகோவிக். முதல் காரணம் டென்னிஸ் விளையாட்டின் மீது நான் கொண்ட காதல். டென்னிஸ்…

மன அழுத்தத்தை குறைக்க உதவும் டிப்ஸ் இதோ!

இக்காலத்தில் வேலைப்பளு என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது மன ஆரோக்கியம் மற்றும் உற்பத்திதிறனை பாதிக்கிறது. காலக்கெடு, நீண்ட வேலை நேரம் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு இடையில், அதிகப்படியான மன அழுத்தத்தை உணருவது எளிது. ஆனால் மன அழுத்தத்தைக் கையாள்வது மற்றும் வேலையில் நம் மன நலனை எவ்வாறு கவனித்துக் கொள்வது? அதற்கும் சில வழிகள்…

சர்க்கரைக்கும் – பிஸ்தாவுக்கும் என்ன சம்மந்தம்?

இந்தியாவில் 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆராய்ச்சியானது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள ஆசிய இந்தியர்களுக்கு பிஸ்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடும்போது இங்குள்ள மக்கள் தொகையில் நீரிழிவு…

காபி நல்லதா? கெட்டதா?

உணவு சாப்பிட்டு முடித்ததும் காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? உணவுக்கு பிறகு காபி குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள், ஏற்படும்? எதற்காக சாப்பிட்ட பிறகு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்? வாங்க பதில் தெரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காபி குடிப்பது நல்லது என்று தான் டாக்டர்கள் சொல்கிறார்கள். இரத்த…

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஐஐடி!

ஐஐடி மெட்ராஸின் இஎக்ஸ்டிஇஎம் மையம் (ExTeM), ‘விண்வெளியில் தயாரிப்போம்’ என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. விண்வெளியில் 3டி-பிரின்ட் கட்டடங்கள், மெட்டல் ஃபோம்கள், ஆப்டிகல் ஃபைபர் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து இந்த மையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தண்ணீர் இல்லாமல் கான்கிரீட் கட்டுமானம் போன்ற புதுமையான முறைகளையும் இந்த மையம் உருவாக்கி வருகிறது.பொதுவாக, விண்வெளியில்…

எந்த கார் வாங்கலாம்?

சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் சிறந்த செடான் கார்களின் விலை, தொழில்நுட்ப விவரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம். 1. மாருதி சுசுகி டிசையர் 6.84 – 10.19 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணை படங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிக கச்சிதமாக பூர்த்தி செய்யும் செடான் கார் மாடலாக…