NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

காஷ்யப் பட்டேல் யார்? புலனாய்வில் இந்தியா!

காஷ்யப் பட்டேல் நியூயார்க்கில் உள்ள கார்டன் சிட்டியில் பிப்ரவரி 25, 1980 அன்று குஜராத்தி பெற்றோருக்குப் பிறந்தார். அவர் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பேஸ் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டர் பட்டத்தை பெற்றார். பின்னர் காஷ்யப் பட்டேல் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பொது வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கு அவர்…

ஜேம்ஸ் பாண்ட் 007

“ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான். ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்” என்பது புகழ்பெற்ற வாசகம். இத்தகைய பிரபலமான கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங். திரில்லர் பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏகபோகமாய் பூர்த்தி செய்வதே ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வெற்றி சூத்திரம். ஏறக்குறைய 63 ஆண்டுகள், 3…

சிறு நெல்லி மற்றும் பெரு நெல்லி மகிமைகள்

சிறு நெல்லி:இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க சிறு நெல்லிக்காய் சாப்பிடலாம். கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் இந்த சிறு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தினமும் இரவு சிறுநெல்லி சாறு பருகினால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.…

நாய்கள் வாகனங்களை விரட்ட காரணம் என்ன?

வீதிகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாய் கார்களை அல்லது பைக்குகளை குறி வைத்து நீண்ட தூரம் துரத்தி செல்வதை அனைவருமே பார்த்திருக்க கூடும். அவை ஏன் அவ்வாறு செய்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக இரவு நேரங்களில் நகர் புறங்களில் வீதியில் இருக்கும் நாய்களின் அட்டகாசம் சற்று எல்லை மீறியதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இரவில்…

செயற்கை ஏஐ – இந்தியா சாதிக்குமா?

ஹிந்தி, மராத்தி, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான உயர்தர தரவுத் தொகுப்புகள் இல்லாததால், குறிப்பாக இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையின் அடிப்படையில், இந்தியா அனைத்து சவால்களையும் மீறி, திறமையின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படுகிறது. ஏனெனில் உலகின் ஏஐ பணியாளர்களில் 15 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனாலும், பிரச்சனை என்னவென்றால், ஏஐ திறமை…

ஏர் இந்தியா – லுஃப்தான்சா கூட்டு

ஜெர்மானிய விமானச் சேவை நிறுவனம் லுஃப்தான்சா உடனான விமான எண் பகிர்வு (Codeshare) உடன்பாட்டை மேலும் 60 தடங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அந்த 60 தடங்களில் சென்னை உள்ளிட்ட 12 இந்திய நகரங்களும் 26 ஐரோப்பிய நகரங்களும் அடங்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமான நிறுவனங்கள் ஒரே விமான எண்ணைப்…

துளசி – வழிபடும் முறை!

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப்போல் அலங்காரப் பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில் மாலையாக மகிழ்வோடு காட்சித் தருபவள் துளசி தேவி. துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் துளசியை புனிதமாக…

டிராம்பா? இந்தியாவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவே அதிக வரி போட்டு, அதிக பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும்? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி கேட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவுகளை குறைக்க, உலக பணக்காரர் எலான் மஸ்க் தலைமையில் அரசின் செயல்திறன்…

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்!

13 முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விற்பனை ஆலோசகர், நுகர்வோருக்கான ஆதரவு நிபுணர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர், வணிக செயல்பாடு ஆய்வாளர், கடை மேலாளர், உதிரிபாகங்களுக்கான ஆலோசகர், வாடிக்கையாளர்களுக்கான மேற்பார்வையாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பின்னால் பல காரணங்கள்…

சுனிதாவை கைவிட்ட பைடன்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அரசு செயல்திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கும் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ்…