NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

அடிபணிந்த மத்திய அமைச்சர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில், சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக்கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது, “பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழக…

எலக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற ஆரம்பித்திருக்கும் பெங்களுரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். கடந்த சில வருடங்களாகவே எஃப்77 என்கிற விலையுயர்ந்த எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ மட்டுமே விற்பனை செய்துவந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம், அதிரடியாக குறைந்த விலையில் ஒரு எலக்ட்ரிக் பைக்கையும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐயும்…

ஆன்லைன் கட்டணம் அதிகமாக இருப்பது ஏன்?

ரயில் டிக்கெட்டினை ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கும் கவுண்டர்களில் சென்று டிக்கெட் வாங்குவதற்கும் நிறைய விலை வித்தியாசம் இருக்கிறது. நாம் நேரடியாக சென்று டிக்கெட் வாங்குவதை விட ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் வாங்கும்போது சற்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி…

BSNL அதிசயம்!

நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்துக்கு திரும்பி இருக்கிறது BSNL. அரசு நிறுவனமான BSNL. அதன் விரிவாக்கம் மற்றும் சந்தாதாரர் அடிப்படையிலான சேவைகளில் கவனம் செலுத்த தொடங்கியபிறகு கடந்த ஆண்டில் BSNL பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. முழுமையான இயக்கமாக…

பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன?

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும், என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர்…

வேதையை ஆளும் வேதாரண்யேஸ்வரர்!

காவிரி நதிக்கரையில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில் வேதாரண்யேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வேதாரண்யேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், கோயிலின் வரலாறு மற்றும் வேதாரண்யம் நகரத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், கோயிலுக்கு பல்வேறு…

முடியும் உக்ரைன் போர்?

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், போர் நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதோடு உக்ரைனுக்கு உதவிகளை வழங்கின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து வந்தது உக்ரைன். இன்று சவுதி அரேபியாவில் அமெரிக்கா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை…

JEE தேர்வு எப்பொழுது?

இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஐஐடி (IIT), என்ஐடி (NIA), ஐஐஐடி (IIIT) ஆகியவை முதன்மையாக உள்ளது. இந்த மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் (B.E) சேர நுழைவு தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதுவே ஜேஇஇ தேர்வு ஆகும். ஜேஇஇ முதன்மை (JEE Mains) மற்றும் ஜேஇஇ பிரதான தேர்வு (JEE Advanced)…

கிங்ஸ்டன் படம் திரைவிமர்சனம்!

ஜி.வி. பிரகாஷின் 25வது திரைப்படமாக உருவாகியுள்ளது  கிங்ஸ்டன். அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்கிய இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து ஜீ  நிறுவனம் தயாரித்துள்ளது. திகில் கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம், எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.  தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள்,…

வால்வோவின் புதிய வரவு!

வால்வோ நிறுவனத்தின் இந்த புதிய காரை அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான்தெஸ்லெப் கூறும்போது, “வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஸ்வீடனின்ன அர்ப்பணிப்பு இந்த புதிய வால்வோ எக்ஸ்.சி.90 மாடலில் வெளிப்படுகிறது. சமரசம் செய்யாத பாதுகாப்பு தர நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் தடையவால்வோ நிறுவனம், எக்ஸ்.சி.90 என்ற புதிய மாடல் காரை இந்திய…